கைத்தொழில் இரசாயனப் பொருட்கள் (500)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும். (இணையதள அனுமதிப்பத்திரம் மற்றும் வரவு வைத்தல் சான்றிதழ் விநியோகிக்கும் முறைமையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்புவதற்கு www.licensesystem.com இற்கு பிரவேசிக்கவும்)
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி
    • பெயரளவு விலைப்பட்டியல் இலக்கம் மற்றும் திகதி
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் (Authorization) உடைய நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம் அல்லது அனுமதிப்பத்திரம்.

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் இணைய தளம் ஊடாக அனுப்புதல் அல்லது தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப கொடுப்பனவுகளை இணையதளம் ஊடாக செலுத்துதல் / காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • விலை, காப்புறுதி மற்றும் தரித்து வைத்தல் வாடகைப் பெறுமதியின் 0.3% சதவீதம்

தேவையான ஆவணங்கள்

  • வரவுக் கூற்று (Debit declaration)
  • சுங்கக் கூற்று (Customs declaration)
  • வங்கி பிரதிசெய்த வர்த்தக விலைப்பட்டியல் (Bank endorsed commercial invoice)
  • இறக்குமதி அனுமதிப்பத்திரம் (Import license)
  • கப்பல் பொறுப்புச் சான்றிதழ் அல்லது விமான பொறுப்புச் சான்றிதழ் (Bill of Lading or Air Way Bill)
  • கையளிக்கும் கட்டளை (Delivery Order) (கப்பல் பொறுப்பு சான்றிதழ் பிரதியொன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தில்)

வரவுக் கட்டணங்கள்

  • இறக்குமதி அனுமதிப்பத்திர வரவு வைத்தல் தொடர்பாக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. எனினும், இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கும் போது மேலதிக கட்டணம் செலுத்தல் வேண்டும்.

செயல்முறை

  • தேவையான ஆவணங்களின் பிரதிகள் மற்றும் நிழற்பிரதித் தொகுதிகள் இரண்டாக உரிய கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அலுவலரினால் வரவு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அது தொடர்பாக மேலதிக கட்டணங்கள் செலுத்துவதற்கு இருப்பின் கரும பீடத்திலிருந்து வழங்குகின்ற P.I.V பத்திரத்தை காசாளருக்கு செலுத்தி அச்சிடப்பட்ட வரவுப் பத்திரம் மற்றும் ஆவணங்களின் மூலப் பிரதிகளை கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

மசகு எண்ணை, உராய்வு நீக்கி எண்ணை மற்றும் அதனுடன் இணைந்த உற்பத்திகள் (510)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும். (இணையதள அனுமதிப்பத்திரம் மற்றும் வரவு வைத்தல் சான்றிதழ் விநியோகிக்கும் முறைமையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்புவதற்கு www.licensesystem.com இற்கு பிரவேசிக்கவும்)
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்று
  • விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் (Authorization) உடைய நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம்.
  • சமுத்திரத்தில் பயணிக்கும் கப்பல்களுக்கான எரிபொருள் (Marine oil)
    • மசகு எண்ணை மற்றும கனிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு 5 வருடங்களுக்கு செல்லுபடியாகும், எனினும் வருடா வருடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய 'எரிபொருள் களஞ்சிய சாலையொன்றை நடாத்திச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம்' (License for Bunker Operations) பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களை இணைய தளம் ஊடாக அனுப்புதல் அல்லது தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக அலகினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • சாதாரண அனுமதிப் பத்திரக் கட்டணம் - விலை, காப்புறுதி மற்றும் தரித்து வைத்தல் வாடகை பெறுமதியில் 0.3% + பெறுமதி சேர் வரியின் படி வரிகள்
  • குழு அனுமதிப்பத்தரக் கட்டணம் - விலை, காப்புறுதி மற்றும் தரித்து வைத்தல் வாடகை பெறுமதியில் 0.3% + பெறுமதி சேர் வரியின் படி வரிகள் மற்றும் வருடாந்தக் கட்டணமாக ரூ. 100,000.00
  • சமுத்திர கப்பல்கள் தொடர்பாக எரிபொருள் (Marine oil) - இதன் கீழ் வருகின்ற H.S. 2710.19.40 Marine Gas oil மற்றும் H.S. 2710.19.60 High Sulphor Fuel Oil (HSFO) தொடர்பாக அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் 0.3% + பெறுமதி சேர் வரியின் படி வரி அறிவிடப்பட மாட்டாது (V.A.T.)

தேவையான ஆவணங்கள்

    இது தொடர்பாக கீழ் உள்ளவாறு ஆவணங்களின் மூலப் பிரதியுடன் நிழற்பிரதிகளாக சமர்ப்பித்தல் வேண்டும்
  • வரவுக் கூற்று (Debit declaration)
  • சுங்கக் கூற்று (Customs declaration)
  • வங்கி பிரதிசெய்த வர்த்தக விலைப்பட்டியல் (Bank endorsed commercial invoice)
  • இறக்குமதி அனுமதிப்பத்திரம் (Import license)
  • கப்பல் பொறுப்புச் சான்றிதழ் அல்லது விமான பொறுப்புச் சான்றிதழ் (Bill of Lading or Air Way Bill)
  • கையளிக்கும் கட்டளை (Delivery Order) (கப்பல் பொறுப்பு சான்றிதழ் பிரதியொன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தில்)

வரவுக் கட்டணங்கள்

  • இறக்குமதி அனுமதிப்பத்திர வரவு வைத்தல் தொடர்பாக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. எனினும், இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கும் போது மேலதிக கட்டணம் செலுத்தல் வேண்டும்.

செயல்முறை

  • தேவையான ஆவணங்களின் பிரதிகள் மற்றும் நிழற்பிரதித் தொகுதிகள் இரண்டாக உரிய கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அலுவலரினால் வரவு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அது தொடர்பாக மேலதிக கட்டணங்கள் செலுத்துவதற்கு இருப்பின் கரும பீடத்திலிருந்து வழங்குகின்ற P.I.V பத்திரத்தை காசாளருக்கு செலுத்தி அச்சிடப்பட்ட வரவுப் பத்திரம் மற்றும் ஆவணங்களின் மூலப் பிரதிகளை கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், எஸ்பெஸ்டோஸ் மூலப்பொருட்கள், பசளை இனங்கள் மற்றும் சுற்றாடலுக்கு பாதிப்பற்ற பிலாஸ்டிக் மற்றும் இறப்பர் சிதைவுகள் ஆகியவை (520)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் (Authorization) உடைய நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம் அல்லது அனுமதிப்பத்திரம்.

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • விலை, காப்புறுதி மற்றும் தரித்து வைத்தல் வாடகைப் பெறுமதியின் 0.3% சதவீதம் + பெறுமதி சேர் வரி

தேவையான ஆவணங்கள்

  • வரவுக் கூற்று (Debit declaration)
  • சுங்கக் கூற்று (Customs declaration)
  • வங்கி பிரதிசெய்த வர்த்தக விலைப்பட்டியல் (Bank endorsed commercial invoice)
  • இறக்குமதி அனுமதிப்பத்திரம் (Import license)
  • கப்பல் பொறுப்புச் சான்றிதழ் அல்லது விமான பொறுப்புச் சான்றிதழ் (Bill of Lading or Air Way Bill)
  • கையளிக்கும் கட்டளை (Delivery Order) (கப்பல் பொறுப்பு சான்றிதழ் பிரதியொன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தில்)

வரவுக் கட்டணங்கள்

  • இறக்குமதி அனுமதிப்பத்திர வரவு வைத்தல் தொடர்பாக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. எனினும், இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கும் போது மேலதிக கட்டணம் செலுத்தல் வேண்டும்.

செயல்முறை

  • தேவையான ஆவணங்களின் பிரதிகள் மற்றும் நிழற்பிரதித் தொகுதிகள் இரண்டாக உரிய கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அலுவலரினால் வரவு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அது தொடர்பாக மேலதிக கட்டணங்கள் செலுத்துவதற்கு இருப்பின் கரும பீடத்திலிருந்து வழங்குகின்ற P.I.V பத்திரத்தை காசாளருக்கு செலுத்தி அச்சிடப்பட்ட வரவுப் பத்திரம் மற்றும் ஆவணங்களின் மூலப் பிரதிகளை கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

கதிரியக்க இரசாயனப் பதார்த்தங்கள் (530)

சிபாரிசு செய்கின்ற நிறுவனம் மற்றும் சுங்க வகைப்படுத்தல் குறியீடு

  • இலங்கை அணுச்சக்தி ஒழுங்குபடுத்தல் சபை
    • 2844, 2844.10, 2844.20, 2844.30, 2844.40, 2844.5

தேவையான ஆவணங்கள்

  • வரவுக் கூற்று (Debit declaration)
  • சுங்கக் கூற்று (Customs declaration)
  • வங்கி பிரதிசெய்த வர்த்தக விலைப்பட்டியல் (Bank endorsed commercial invoice)
  • இறக்குமதி அனுமதிப்பத்திரம் (Import license)
  • கப்பல் பொறுப்புச் சான்றிதழ் அல்லது விமான பொறுப்புச் சான்றிதழ் (Bill of Lading or Air Way Bill)
  • கையளிக்கும் கட்டளை (Delivery Order) (கப்பல் பொறுப்பு சான்றிதழ் பிரதியொன்றாக இருக்கும் சந்தர்ப்பத்தில்)

வரவுக் கட்டணங்கள்

  • இறக்குமதி அனுமதிப்பத்திர வரவு வைத்தல் தொடர்பாக கட்டணம் அறவிடப்பட மாட்டாது. எனினும், இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்பட்டிருக்கும் போது மேலதிக கட்டணம் செலுத்தல் வேண்டும்.

செயல்முறை

  • தேவையான ஆவணங்களின் பிரதிகள் மற்றும் நிழற்பிரதித் தொகுதிகள் இரண்டாக உரிய கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அலுவலரினால் வரவு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அது தொடர்பாக மேலதிக கட்டணங்கள் செலுத்துவதற்கு இருப்பின் கரும பீடத்திலிருந்து வழங்குகின்ற P.I.V பத்திரத்தை காசாளருக்கு செலுத்தி அச்சிடப்பட்ட வரவுப் பத்திரம் மற்றும் ஆவணங்களின் மூலப் பிரதிகளை கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

மதுசாரம் மற்றும் அதனுடன் இணைந்த உற்பத்திகள் (Ethyl alcohol), (Ethanol) மற்றும் Methanol இவற்றில் பிரதானமாக இருப்பதுடன் Ethyl alcohol மதுசாரம், வாசனை பொருட்கள் மற்றும் அதனோடு இணைந்த உற்பத்திகள், வேறு கைத்தொழில்கள் மற்றும் இரசாயன ஆய்வுகூட பரிசோதனை தொடர்பாக மூலப்பொருளாக (540)

தேவையான ஆவணங்கள்

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் திணைக்களம் வெளியிடுகின்ற IECD-01 விண்ணப்பப்படிவம் (Indent) அறவிடுபவரினால் பூரணப்படுத்தப்பட்டு இறப்பர் இலச்சினையுடன் கையொப்பமிட்டிருத்தல் வேண்டும்.
  • இறக்குமதியாளர் நிறுவனமொன்றாயின்,
    • அந்த தொழில்முயற்சியை பதிவு செய்யும் சான்றிதழின் மூலப் பிரதி மற்றும் அதன் நிழற்பிரதியையும், (முதல் தடவையின் போது சமர்ப்பித்தல் போதுமானது).
  • இறக்குமதியாளர் தனி நபராயின்,
    • தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நிழற்பிரதியொன்றும்,
  • இறக்குமதியாளர் அல்லது விநியோகிப்பவரினால் விநியோகிக்கப்பட்டுள்ள பெயரளவு விலைப்பட்டியல் (Performa invoice). அதில்,
    • இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளரின் பெயர் மற்றும் முகவரி
    • பொருள் அல்லது பண்டம் பற்றிய விபரம், அளவு மற்றும் பெறுமதி
    • உற்பத்தி செய்யப்பட்ட நாடு / பண்பு (Country of origin)
    • விமானத்தில் ஏற்றிய / கப்பலில் ஏற்றப்பட்ட நாடு (Country of shipment)
    • பற்றிக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • அனுமதிப் பத்திரம் விநியோகித்தல் தொடர்பாக சிபாரிசு செய்யப்படுகின்ற விசேட அதிகாரம் (Authorization) உடைய நிறுவனத்தினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பணிப்பாளருக்கு விநியோகிக்கப்பட்ட சிபாரிசுக் கடிதம் அல்லது அனுமதிப்பத்திரம்.

செயல்முறை

  • அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான மேற்படி ஆவணங்களுடன் தொடர்புடைய அலகின் கரும பீடத்திற்கு கையளித்தல்.
  • அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக கரும பீடத்தினால் வழங்கப்படுகின்ற உறுதிச் சீட்டுக்கு ஏற்ப காசாளரிடம் கொடுப்பனவு செய்தல்.
  • கொடுப்பனவு செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டை கரும பீடத்தில் ஒப்படைத்தல்.
  • அனுமதிப்பத்திரம் அச்சிடப்பட்டு கையொப்பமிட்ட பிறகு, அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டது பற்றி இலச்சினையிடப்பட்ட நிழற்பிரதியொன்றை அனுமதிப்பத்திர கரும பீடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுதல்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்

  • விலை, காப்புறுதி மற்றும் தரித்து வைத்தல் வாடகைப் பெறுமதியின் 1.0% சதவீதம் + பெறுமதி சேர் வரி

சிபாரிசு செய்கின்ற நிறுவனம் மற்றும் சுங்க வகைப்படுத்தல் குறியீடு

  • இலங்கை மதுவரித் திணைக்களம் - மதுசாரம் சார்ந்த உற்பத்திகள் - Ethyl alcohol (Ethanol) மற்றும் Methanol
    • HS குறியீடு - 1703.10, 1703.90, 2905.11, 2207.10, 2207.20.10, 2207.20.20, 2207.20.90

சக்திதரும் பானங்கள் (Energy drinks)

  • சக்திரும் பானங்களை இறக்குமதி செய்வதற்காக மதுவரித் திணைக்களத்தின் அங்கீகாரம் அவசியமில்லை.
  • இலங்கை தரக்கட்டுப்பாட்டு பணியகம் (Sri Lanka Standards Institute – S.L.S.) கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Industrial Technology – I.T.I.) தினால் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டபின் விநியோகிக்கப்படும் தர நிரணய அறிக்கை அல்லது சர்வதேச SGS நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட ஆய்வு அறிக்கை இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
    • HS குறியீடு - 2202.90.20, 2202.90.30