வீடு எம்மைப்பற்றி சேவைகள் பிரிவுகள் உரிமங்கள் தரைஇறக்கம் செய்திகளும் நிகழ்வுகளும் FAQ
 
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்களை வழங்குதல்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பில் ஏனைய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கல
ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு செயற்பாட்டு அறிவுறுத்தல்களை வழங்குதல்
உரிமம் வழங்கல் திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஒழுங்குபடுத்துவதற்கான வெளியீடுகள்
 
சேவைகள்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உரிமங்களை வழங்குதல்
  • அத்தகைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதியாளர்களுக்கு வசதியளிப்பதற்காக கட்டுப்பாட்டுக்குட்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி உரிமத்தை வழங்குதல்.
  • ஏற்றுமதிச் சந்தைக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, ஏற்றுமதியாளர்களுக்கு வசதியளிப்பதற்காக கட்டுப்பாட்டுக்குட்பட்ட பொருட்களுக்கான ஏற்றுமதி உரிமத்தை வழங்குதல்.
  • தேசிய அடையாளத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதியைத் தடுப்பதற்காக, தரமான பொருட்களின் ஏற்றுமதியை உறுதிப்படுத்தல்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர்பில் ஏனைய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கல

  • இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை ஆக்கி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வியாபாரம் தொடர்பில் அரசாங்கக் கொள்கையை நடைமுறைப்படுத்துதல்.

ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு செயற்பாட்டு அறிவுறுத்தல்களை வழங்குதல்

  • வர்த்தக வங்கிகளுக்கு செயற்பாட்டு அறிவுறுத்தல்களை வழங்குதல் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் ஆக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளின்படி இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் வசதிகளை வழங்கும்படி இவர்களுக்கு ஆலோசனை வழங்கல்.

உரிமம் வழங்கல் திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஒழுங்குபடுத்துவதற்கான வெளியீடுகள்

  • தகுந்த பணத்தொகையுடன் உரிமத்துக்கான விண்ணப்பம் செய்யும்படி இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உரிமம் வழங்கல் தொடர்பான திட்டங்களை வெளியிடுதல்.
மேல் ^
 
© 2007 Department of Import and Export Control All Rights Reserved – Developed in Association with ICTA Site By lankaCom