வீடு எம்மைப்பற்றி சேவைகள் பிரிவுகள் உரிமங்கள் தரைஇறக்கம் செய்திகளும் நிகழ்வுகளும் FAQ
 
தொலைநோக்கு
“சிறந்த எதிர்காலத்திற்காக, சமுதாயத்தினையும் சூழலையும் பாதுகாத்தல்”
நோக்கு
“இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு இணங்க, நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், பொதுச் சுகாதாரம், சூழலுடன் தொடர்புபட்டு, அரசாங்கத்தினால் காலத்துக்குக்காலம் மேற்கொள்ளப்படும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கொள்கை தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தல்”
 
செய்திகளும் நிகழ்வுகளும்
செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகள்

2007-07-16


இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டாலொழிய, சேற்று எண்ணெயானது, இறக்குமதி செய்யப்படல் முடியாது. இதனுடன் தொடர்பான அனுமதியைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட ஆட்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்திலிருந்து எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்ற கடிதத்தைப் பெறவேண்டும். இதனுடன் தொடர்புபட்ட அலகாக, அலகு இல 03 காணப்படுகின்றது.


மேல் ^
 
© 2007 Department of Import and Export Control All Rights Reserved – Developed in Association with ICTA Site By lankaCom