இறக்குமதி உரிமங்கள்
பின்வரும் வகுதிகள் மற்றும் திட்டங்களின்கீழ் இறக்குமதிக் கட்டுப்பாட்டு உரிமங்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வகுதி 1 - வாகனங்களின் இறக்குமதி
வகுதி 2 - மருந்துப் பொருட்களின் இறக்குமதி
வகுதி 3 - இரசாயனங்கள் மற்றும் வாயுக்களின் இறக்குமதிes
வகுதி 4 - நானாவித பொருட்களின் இறக்குமதிs
|