| தரைஇறக்கம் >> விண்ணப்பங்கள் |
CIE 06 - சம்பாதித்துக்கொண்ட செலாவணித் திட்டம் (பச்சை அனுமதிப்பத்திரம்)
2009-04-02
வெளிநாட்டில் வசிக்கும் ஒருவர், பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றை இறக்குமதி செய்யமுடியும். இத்தகைய சந்தர்ப்பத்தில் இந்த விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்யப்படும்.
படிவத்தினை உமது கணனிக்குப் பெற்றுக்கொள்க (
0.0 B )
|
CIE 08- நன்கொடைத் திட்டம் (நீல அனுமதிப்பத்திரம்)
2009-04-02
நன்கொடையின்கீழ் இரு விண்ணப்பப்படிவங்கள் காணப்படுகின்றன.
8அ. இறக்குமதியாளரினால் (நன்கொடை பெறுபவர்) பூர்த்தி செய்யப்படவேண்டும்
8ஆ. ஏற்றுமதியாளரினால் (நன்கொடை அளிப்பவர்) பூர்த்தி செய்யப்படவேண்டும்.
படிவத்தினை உமது கணனிக்குப் பெற்றுக்கொள்க (
261.9 KB )
|
CIE-01- சரக்குகளைக் கோரி நிற்கும் பொதுவான விண்ணப்பப் படிவம் (Indent Form)
2007-07-16
இந்த விண்ணப்பப் படிவமானது சகல பொருட்களுக்காகவும் பூர்த்தி செய்யப்படுகின்றது.
படிவத்தினை உமது கணனிக்குப் பெற்றுக்கொள்க (
76.5 KB )
|
CIE- 02 - எவ்வித செலாவணியும் உள்ளடக்கப்படுவதில்லை
2007-07-16
இந்தப் படிவமானது மாதிரி போன்ற சிறிய அளவிலான பொருட்களுக்காகப் பூர்த்தி செய்யப்படுகின்றது.
படிவத்தினை உமது கணனிக்குப் பெற்றுக்கொள்க (
64.5 KB )
|
CIE 03- சரக்குகளைக் கோரி நிற்கும் விசேட விண்ணப்பப்படிவம் (Special Indent Form)
2007-07-16
இது பெறப்பட்ட பொருட்களுக்கான விண்ணப்பப்படிவமாகும்.
படிவத்தினை உமது கணனிக்குப் பெற்றுக்கொள்க (
69.5 KB )
|
CIE 07- கொடைத்திட்டம்
2007-07-16
இத்திட்டத்தின்கீழ் வாகனங்கள் தருமங்களுக்கு கொடையாக வழங்கப்பட அனுமதிக்கப்படுகின்றது. இவ்விண்ணப்பப்படிவமானது இதற்கெனப் பயன்படுத்தப்படுகிறது.
படிவத்தினை உமது கணனிக்குப் பெற்றுக்கொள்க (
75.5 KB )
|
CIE 09- தேசிய ரீதியிலற்ற திட்டம்
2007-07-16
இத்திட்டத்தின்கீழ், இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர் ஒருவர் வாகனமொன்றை இறக்குமதி செய்யமுடியும்.
படிவத்தினை உமது கணனிக்குப் பெற்றுக்கொள்க (
68.5 KB )
|
CIE 11- SLOS அலுவலர்கள்
2007-07-16
இத்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிநாட்டு தூதரக சேவை அலுவலர்கள் வாகனங்களை இறக்குமதி செய்யலாம்.
படிவத்தினை உமது கணனிக்குப் பெற்றுக்கொள்க (
67.0 KB )
|
|
|
| மேல் ^ |
| |