நிர்வாகப் பிரிவு
இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளின் கட்டுப்பாட்டாளரே இத்திணைக்களத்தின் பிரதான நிறைவேற்று அலுவலராவார். இவரின் கீழே ஒரு பிரதிக் கட்டுப்பாட்டாளரும் உதவிக் கட்டுப்பாட்டாளரும் இருக்கின்றனர்.
திணைக்களத்தின் பொதுநிர்வாகம் தொடர்புபட்ட விடயங்களில் பிரதிக் கட்டுப்பாட்டாளர், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளின் கட்டுப்பாட்டாளருக்கு நேரடியாக பொறுப்புடையவராக இருக்கின்றார்.
|